news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொடர் கட்டுரைகள்

மொத்தம் 433 பதிவுகள்

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

21 Aug, 2014

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper Scope இது கொஞ்சம்   வித்தியாசமான செயல்முறையுடைய கருவி. அத்துடன் Night Vision Devices என்...

ஈழப் போரின் இறுதி நாட்கள்-34: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-14

20 Aug, 2014

2009-ம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் பிரபாகரன், வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்துவது என்ற முடிவை கூறியபோது, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 4 தளபதிகளும் எதிர் கருத்து எதையும் சொல்லவில்லை. ஆனால், வான்புலிகள் தரப்பில் இ...

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்ககூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-2

17 Aug, 2014

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? நாம் ஏற்கனவே கூறியதுபோல G-1 கருவிகளை அமெரிக்கா இப்போது தயாரிப்பதில்லை. இன்று மார்க்கெட்டில் இருப்பவை G-2 அல்லது G-3 ரக கரு...

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-1

14 Aug, 2014

இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். கடந்த 60 ஆண்டுகளில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. அமெரிக்க ராணுவத்திடமே சுமார் 25 வேறுபட்ட மாடல்களில் NVGக்கள் இருக்கின்றன. இலங்கை ராணுவம் இவற்றில் எவற்ற...

ஈழப் போரின் இறுதி நாட்கள்-33: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-13

13 Aug, 2014

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப் பகுதியில், யுத்தம் முழுமையாக முடிவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன், வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது ஹை-ப்ரஃபைல் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுத்தார். வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, த...

வடபகுதியில் ஏற்பட்ட வறட்சிக்கு காரணம் என்ன? அரசியல்வாதிகளின் சிறப்புப் பேட்டிகள் - வடபுலத்தான் - பகுதி 2

13 Aug, 2014

வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் அவா்களுடனான சிறப்பு நோ்காணல் கேள்வி - வணக்கம் அமைச்சா் அவா்களே! வடக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி நாம் முதலமைச்சருடன் நோ்காணல் ஒன்றை மேற் கொண்டிருந்தோம். அந்த நோ்காணலில் பின் அவா் வடக்கின் வறட்சி தொடா்பாக உங்கள...

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்-4

11 Aug, 2014

வாஷிங்டனில் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகளை சந்திக்க பிரபாகரன் அனுப்பி வைத்த நபர், அவரது மனைவி மதிவதனியின் நெருங்கிய உறவினர் என்றும், அந்த சந்திப்புக்கு முன், ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகள், இந்த உறவினர் தொடர்பான ‘பேக்ரவுன்ட் செக்யூரிட்டி...

வடபகுதியில் ஏற்பட்ட வறட்சிக்கு காரணம் என்ன? அரசியல்வாதிகளின் சிறப்புப் பேட்டிகள் - வடபுலத்தான் - பகுதி 1

11 Aug, 2014

வடபகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக வடபகுதி அரசியல்வாதிகள் சிலரிடம் எம்மால் கேட்கப்பட்ட கேள்வியும் பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சிடம் கேட்கப்பட்ட கேள்வி - வடக்கு மாகாண முதலமைச்சராக வந்த பின் ...

இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 09

10 Aug, 2014

ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், எல்லா ஈழ விடுதலை இயக்கத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப் போவதாக இந்திய ராணுவம் அறிவித்திருந்தது. அதன்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்த்த மற்ற இயக்கத்தினரும் யாழ்ப்பாணத்தில் அலுவலகங்களைத் திறக்கலாம். அதற்க...

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள் - 3

10 Aug, 2014

அமெரிக்காவின் இந்த ஆபரேஷன் ரகசியமாக செய்யப்பட்டாலும், அதற்கு முன்னர் அமெரிக்க செனட் பாதுகாப்பு கவுன்சிலின் கொள்கை ரீதியிலான அனுமதியை வாஷிங்டன் பெறவேண்டியிருந்தது. அத்துடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ ஆயுதக் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு ஒத்துப்போ...

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்-2

08 Aug, 2014

இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற எக்கச்சக்க ராணுவ நடவடிக்கைகளை அவற்றிக்கு சூட்டப்பட்ட ஆபரேஷன் பெயர்களை வைத்தே பலரும் அடையாளம் கண்டுகொள்வார்கள். பெயர்களை சொன்னாலே அது எப்போது நடைபெற்றது, எங்கே நடைபெற்றது, என்று பலர் அறிந்திருப்பார்கள். அந்த ஆபரேஷன்...

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்-1

08 Aug, 2014

இலங்கையில் இறுதி யுத்தம் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை ராணுவ உளவுத்துறை புதிதாக ஒரு தகவலைப் பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் தனது ஆயுதக் கொள்வனவுக்காக ஏற்படுத்தியிருந்த தொடர்பு பற்றியது அந்தத் தகவல். இந்த தகவல்...