இந்திராகாந்தி சுட்டுக்கொலை!! : உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்ற எம்.ஜி.ஆர்!-(தமிழக தேர்தல் வரலாறு-19)
- இந்திராகாந்தி படுகொலை 1983, பிப்ரவரி 9-ம் தேதி, காலை 10 மணி. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அரிசி அனுப்பாததைக் கண்டித்து, அண்ணா சமாதி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தச் செய்தி தீயாகப் பரவி, அண்ணா சமாதியை நோக்கி அணி அணியாக ம...
