‘ராஜிவ் காந்தியை புலிகள் ரகசியமாகச் சந்தித்தார்களா?? : ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி?- (அத்தியாயம் 13)
புலனாய்வாளர்கள் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னமே, ஈழத் தமிழர் மத்தியில், “ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள்” என்பது அப்பீல் இல்லாத கதை. ‘தி ஹிந்து’ பத்திரிகை மீண்டும் ஒருமுறை காட்சிக்குள் வந்தது. ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்குமுன், அவரை ரக...
