news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொடர் கட்டுரைகள்

மொத்தம் 433 பதிவுகள்

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு 5: ரஷ்யா நடத்தும் போரால் பெட்ரோல் விலை என்ன ஆகும்?

25 Feb, 2026

ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்தும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரஷ்யாவு...

"தி.மு.க-வை அடித்த காங்கிரஸ்… காங்கிரஸை அணைத்த தி.மு.க! (தமிழக தேர்தல் வரலாறு-16)

23 Feb, 2026

1977 மக்களவைத் தேர்தலில்... மிகப்பெரிய வெற்றியை ஜனதா கட்சி பெற்றபோது, அதை ‘ஜனதா அலை’, ‘புரட்சி’ என்றெல்லாம் விமர்சகர்கள் விதந்தோதினர். ஆனால், பிரதமர் நாற்காலிக்காக அவர்களுக்குள் கடும் போட்டி எழுந்தபோது, அது ஓர் ‘அவியல் கூட்டணி’ என்பது வெளிப்பட்டது...

இந்திய சமாதானப் படையினரிடம் புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு: (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’ சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்’ !) -பகுதி – 4)

22 Feb, 2026

- சரணடைந்த 600 இற்கு மேற்பட்ட பொலீசாரை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தனர். இது இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த இழப்பு ஆகும். - ஜே வி பி இனரது எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் 1989 இன் இறுதிப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டன. - புலிகள் மேற...

திருநெல்வேலிப் பகுதியில் புலிகள் நடத்திய நள்ளிரவில் நடந்த கெரில்லா தாக்குதல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை -20)

21 Feb, 2026

வீடுகள் எரிந்தன: 1983  மே மாதம் மந்த கதியில் நடந்துகொண்டிருந்த  உள்ளூராட்சி  தேர்தல். கந்தர்  மடத்தில் உள்ள தேர்தல் சாவடியின் முன்பாக சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் புலிகள். கந்தர் மடம்  சைவப்பிரகாச வித்தியாசாலையில் தான் தேர்தல் சாவடி அமைக்கப்பட்...

ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)

20 Feb, 2026

1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது.எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிக...

ஜெர்மானிய யூதர்கள், வந்தேறிகளாகவே இருந்தாலும் சுமார் 1600 வருடப் பாரம்பரியம் கொண்டவர்கள்; ஹிட்லர் பதவியேற்ற மறுகணமே யூதர்களை ஒழியுங்கள் என்று உத்தரவிட்டார்!! (நிலமெல்லாம் ரத்தம்–48)

20 Feb, 2026

சிக்கலின் பெயர் ஹிட்லர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், யூதர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தபோதிலும் ஒரு நாடகம் அல்லது திரைப்படம் போல, அடுத்தடுத்து வெற்றி மேல் வெற்றியாக அவர்களுக்கு வந்து குவிந்துவிடவில்லை. சாண் ஏறி முழம் சறுக்கும் விதமாகத்தான் வித...

பிம்ப அரசியலின் மறுபக்கம் -தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? –(பகுதி- 2)

18 Feb, 2026

ரிக்ஷாக்காரன் முதல் புரட்சித்தலைவர் வரை - திரையில் கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பம் நிஜ அரசியலை எப்படித் தீர்மானித்தது? அண்ணா முதல் இன்றைய வாரிசுகள் வரை தமிழக அரசியலில் சினிமாத் துறையின் தாக்கம் குறையாததன் பின்னணியைத் துல்லியமாக விளக்குகிறது இக்கட்டுரைத்...

கைக்கு வந்த முதல்வர் பதவி... காக்கவைத்த ‘மீனவ நண்பன்’! (தமிழக தேர்தல் வரலாறு-15)

17 Feb, 2026

,1977 மக்களவைத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்ததால், மகிழ்ச்சிக் கடலில் நீந்திக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க-வுக்குள் கலகம் வெடித்து, நெடுஞ்செழியன், சி.பா.ஆதித்தனார், செ.மாதவன், க.ராசாராம், ப.உ.சண்முகம் உள்ளிட்டோர் புதுக்கட்சி தொடங்கியதும...

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு- பகுதி 4: ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது உலகத்துக்கு நல்லதா?

17 Feb, 2026

இதுவரை எந்தப் போரிலும், எந்த நாட்டின் மீதும் இத்தனை வேகத்திலும், இவ்வளவு அதிகமாகவும் தடைகள் விதிக்கப்பட்டது இல்லை. அந்தத் தடைகளின் பட்டியல் நீளமானது. பள்ளிக்கூடத்தில் முரட்டுத்தனமாக மற்றவர்களுடன் சண்டை போடும் பையனை, ''அவன்கூட யாரும் பேசக்கூடாது'' ...

கூட்டணி வேட்பாளர்கள் மீது புலிகளின் வேட்டுகள் பாய்ந்தன!! (அல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை -19)

16 Feb, 2026

  உள்ளூராட்சி  தேர்தலை நடத்தப்போவதாக ஜே.ஆர் அரசு அறிவித்தது. தேர்தலில் பங்குகொள்வது என்று   தமிழர் விடுதலைக் கூட்டணி முடிவு செய்தது. புலிகள் இயக்கம், ஈழமாணவர்  பொதுமன்றம்(G.U.E.S), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOT)  ஆகிய அமைப்புகள்  உள்ளூராட்சி  ...

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்க! ‘இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’:சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்’ ! -பகுதி – 3)

15 Feb, 2026

- பிரபாகரன் யாழ். நகரைத் தன் கிடுக்குப் பிடியில் வைத்திருப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார். - இந்திய அரசு மிகவும் காத்திரமான விதத்தில் தலையிட்டது. இந்திய விமானம் இலங்கை விமான எல்லைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளை...

மைனாரிடி  யூதர்களின் தேசமாக பாலஸ்தீன் மாறி, மெஜாரிடிகளான அரேபியர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் நடந்தாக வேண்டிய சூழல்! இத்தனை அறியாமையிலா ஒரு கூட்டம்? (நிலமெல்லாம் ரத்தம்–47)

15 Feb, 2026

உலகப்போரை ஒரு சாக்காக வைத்து துருக்கிய ஒட்டாமான்களின் மீது தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனைக் கைப்பற்றிய பிரிட்டன், அங்கே முதன் முதலில் மேற்கொண்ட பணி என்னவெனில், ஜெருசலேத்தை ஆராய்வது. யூத, கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் ஜெருசலேம். புனித நகரம், புண்ணிய நகரம...