தி.மு.க என்றால்... அது எம்.ஜி.ஆர் கட்சி! .1973, டிசம்பர் 24-ம் தேதி பெரியார் காலமானார் (தமிழக தேர்தல் வரலாறு-11)
;கறுப்பு, சிவப்புக் கொடி கட்டிய காரில் அண்ணா செல்கிறார். ஓர் இடத்தில் கார் நிற்கிறது. அங்கே இருந்த சிலர், கறுப்பு, சிவப்புக் கொடியைப் பார்த்துவிட்டு, ‘நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியா?’ என்று அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள். ‘ஆமாம்’ என்று அண்ணா புன்னகைக...
