முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே…

கடந்­த­வாரம் நிகழ்ந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தாக இருந்த சில விட­யங்­களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய பத­வியும் ஒன்­றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு, பிராந்­திய அபி­வி­ருத்தி…

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி  அல்லது  கூட்டணி  ஒன்றை …

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே…

தான் தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து…

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக்…

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்…

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில், மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சியில் இருந்து அகற்­று­வதில் தீர்க்­க­மான பங்கை வகித்­தி­ருந்த சர்­வ­தேச சமூகம், தற்­போ­தைய…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை ‘ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக…