2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது …

பிராந்திய பாதுகாப்பு, அரசியல் இராணுவ, பொருளாதார ரீதியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இலங்கையின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை, மேற்கத்தேய…

ஈழமக்களின் அரசியல் வரலாற்றை சற்று நோக்கினால் அங்கு தலைகளை நோக்கிய பார்வை மட்டுமே தென்படும். மாறாக நல்ல தலைவர்களை நோக்கியதாக அல்ல. இதனை யாழ்ப்பாண இளைஞர்…

மழை விட்­டாலும் தூவானம் நிற்­கா­தது போன்று, வடக்கு மாகா­ண­ச­பையில் ஏற்­பட்ட பெருங் குழப்பம், பல்­வேறு தலை­யீ­டு­களின் மூலம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டாலும், அதனைச் சார்ந்த பிரச்­சி­னைகள் அவ்­வப்­போது…

 வடக்கு மாகாண சபையில் நிலவிய குழப்பங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் சில எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன. எதிர்பார்ப்பு ஒன்று: முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா…

தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள்…

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே…

இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, ஜோர்தான ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையில் 1967-ம் ஆண்டு ஜூன் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரையிலான  ஆறு நாட்கள் போர்…

பாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து…

வடமாகாண சபையில் சில அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்து தமிழ்ஈழம் கேட்டுப் போராடியவர்களுக்கு மாகாண சபையைக் கூட நடத்த முடியாதா என்ற கேள்விகள்…