தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண…

யாரும் எதிர்பாராத ஒரு வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் யாரும் எதிர்பாராத பாணியில் பரப்புரை செய்து பலரது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வெற்றி பெற்றார்.…

கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா-…

இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம்…

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர்.…

ஈழ‌ப்போர் ந‌ட‌ந்த‌ கால‌ம், யாழ்ப்பாணத்  த‌மிழ் முத‌லாளிக‌ளின் பொற்கால‌ம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேர‌ழிவுக‌ளுக்கு ம‌த்தியிலும் கோடி கோடியாக‌ பணம் ச‌ம்பாதித்தார்க‌ள். ஒரு ப‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ள்…

மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி, ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­னணி என்ற போர்­வையில் தீவிர அரசியலில் இறங்­கு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷ…

தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே…

வடகிழக்கிலே அரச காரியாலயங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கை  நிறைவேற்றுக்காரியங்களாக மாறியுள்ள நிலையிலே நீதிமன்றங்களும்  அந்த அருவருக்கத்தக்க செயலை பின்பற்றுகின்றதா என்ற அச்சம்! நீண்ட நாட்களுக்கு பின்பு…

சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய…