பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்த பின் னர், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரும் முயற்­சியில், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஈடுபட்­டுள்­ள­தாக கடந்த…

இது­வரை பொரு­ளா­தாரத் தடையால் மேற்­கா­சியப் பிர­தே­சத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்­டி­ருந்த ஈரான், இனிமேல் ஸ்தாயில் வாசிக்­குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஈரானின்…

ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர்.…

அம்­பாறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அல்­லது தேசிய காங்­கி­ரஸின் வாக்­குகள் எந்த வகை­யிலும் வீழ்ச்­சி­ய­டைய­வில்லை என்று தெரிவித்த தேசிய காங்­கிரஸ் தலை­வரும் ஐ.ம.சு.மு.வின்…

117 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார் மஹிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 117 ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய…

சிறிலங்காவின் 15வது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் என்றுமில்லாத வகையில் சிங்கள, தமிழ் கட்சிகளின் மிக முக்கிய பேசுபொருளாக தமிழீழ விடுதலைப்புலிகளே காணப்படுகின்றனர்.…

இன்னும் ஒரு வாரத்தில் நடக்­க­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்கு என்­று­மில்­லாத வகையில் வியூ­கங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த தேர்­தலில் 20…

பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களில், விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது. வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு…

தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பத­வி­க­ளையோ, வேறு சலுகை­க­ளையோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரோ நானோ பெறப்போவ­தில்லை என்று தமிழ்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன…