இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு. இராணுவ…

இறுதி யுத்தத்தில்  குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது. போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக்…

இந்த முறை எப்படியாவது 20 ஆசனங்களை வெற்றி கொள்வது என்ற இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டி ருந்தாலும் அது, நடைமுறைச் சாத்தி யமானதா என்பது சந்தேகம்…

ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும்…

அண்மையில் லண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில்…

இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கட்சிகளின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.அதேவேளை, கட்சி தாவும் வேலைகளும் உட்கட்சி மோதல்களும்…

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தங்கள் வசப்படுத்தி தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் அவர்களை வரவைப்பது என்ற முயற்சியில்…

வடக்கிலிருந்து படை­களைக் குறைக்கும் விட­யத்தில் முடி­வு­களை எடுப்­பது அர­சாங்­கமா? அல்­லது இரா­ணு­வமா? என்ற விவாதம் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது. வடக்கிலிருந்து முகாம்­களை அகற்­று­வது மற்றும் படை­களைக் குறைப்­பது பற்­றிய…

அமெ­ரிக்­காவின் தென்­மேற்கு மூலையில் அமைந்­துள்ள சவுத் கரோ­லினா மாநிலம். அங்கு கறுப்­பர்கள் செறிந்து வாழும் சார்ள்டன் நகர். அதி­லுள்ள ஆபி­ரிக்­க-­ – அ­மெ­ரிக்க மெத்­தோடிஸ்ட் தேவா­ல­யத்தில் பைபிள்…

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…