தற்காலத்தில் இராசதந்திரப் பேச்சு வார்த்தை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் முடிப்பது என்றாகி விட்டது. உலகின் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும்…
விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடையவுள்ளபோதிலும், இலங்கையில் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் போக்கு மட்டும் இன்னமும் மாறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ…
‘மாவை’ சேனாதிராஜாவையும் அவருடைய பேச்சுகளையும் Mavai senathi1கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் யாருக்கும் சிரிப்புத்தான் வரும். அந்த அளவுக்கு ‘மாவை’ சொன்னது எதுவுமே நடந்ததில்லை. அப்படி…
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை, இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், யாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க…
தமிழ்த் தேசிய அரசியல், மீண்டும் அச்சுறுத்தலான சூத்திரத்துக்குள் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் திணறுகின்றது. தமிழ் மக்களின் சுயாதீனம், பாதுகாப்பு, அதிகாரம் என்ற இலக்குகளை நோக்கி கூர்மைப்படுத்தப்பட…
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு…
ஈரானின் அணு உற்பத்தி இஸ்ரேலுக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் ஆபத்து என அண்மையில் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க மக்கள் பிரதி நிதிகள் சபையில் கூறியிருந்தார்.…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழு ம்பு வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அளித்திருந்த பேட்டியில், தன்னைப் பதவியில்…
28ஆண்டுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவரின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணம், இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகநேர்த்தியாகவே நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பயணத்தின் போது, இந்தியத் தரப்பினால் வழக்கத்துக்கு மாறான…
சாதி-நீர்-விஷம்- யாரோடு நோவோம்? தனியொருமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. ஆனால் தனியொரு மனிதனுக்கு நீர்கூட கிடையாத உலகில் நாம் வாழ நிர்ப்பந்திக்க…
