‘சிவா’ ரீமேக்கில் நடிக்க நாகார்ஜூனாவின் மகன்கள் தயக்கம்!
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக தற்போதும் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் ரஜினி உடன் கூலி படத்தில் நடித்து இருந்தார். நாகர்ஜூனாவின் இரண்டு மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் என இருவருமே சினிமாவில் ஹீரோக்களாக இருக்கின்றனர். ...
