news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மாணவன் – மருத்துவமனையில் அனுமதி

11 Nov, 2025

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். குளியாப்பிட்டியில் பிரதான வீதியில் மயக்கமடைந்து விழுந்த மாணவனை மருத்துவமன...

நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!

11 Nov, 2025

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நஷீம் ஷா இந்த ...

பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை அவசியம் – கெரடோகோனஸ் நோய் பார்வைக்கு உண்டாக்கும் ஆபத்து!

11 Nov, 2025

பார்வையை சிதைக்கும் கண் நோயான கெரடோகோனஸ், பாடசாலை மாணவர் உட்பட இலங்கையர்களிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. உலக கெரடோகோனஸ் தினத்தைக் குறிக்கும் வகையில், கார்னியா அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் குசும் ரத்னாயக்க இதனை தெ...

பொலித்தீன் பைகளை கட்டணம் வசூலிப்பது – சிறு உற்பத்தியாளர்களின் பக்கபலமாகாது!

11 Nov, 2025

பொலித்தீன் பைகள், குறிப்பாக ஷொப்பிங் பைகள், இலவசமாக விநியோகிக்கப்படுவதைத் தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவு உள்ளூர் பொலித்தீன் கைத்தொழிலையோ அல்லது அதன் உற்பத்தியையோ பாதிக்கவில்லை என அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்...

போலீசின் வெற்றிகரமான நடவடிக்கை – யாழில் இருந்து கொழும்புக்கு சென்ற சந்தேக நபர்!

11 Nov, 2025

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை...

“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்து

07 Nov, 2025

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்தடைந்த தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார், நாட்டின் சுற்றுலா துறையைப் பாராட்டியுள்ளார். இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந...

மொத்த அரசாங்கச் செலவினம் ரூ. 4,434 பில்லியன் – 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியீடு!

07 Nov, 2025

2026 நிதியாண்டுக்கான பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி, ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்கச் செலவினம் 4,434 ரூபா பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பணவீ...

2025ல் சாதனை வரவேற்பு – 1.6 இலட்சம் பிரித்தானியர்கள் இலங்கையில்!

07 Nov, 2025

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இதுவொரு ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என எதிர்பா...

டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு – நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதம்!

07 Nov, 2025

இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகியுள்ளன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தாமதத்திற்குக் காரணம் என்ற...

இலங்கை சுற்றுலா துறைக்கு புதிய சாதனை! பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 11% அதிகரிப்பு!

07 Nov, 2025

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இதுவொரு ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என எதிர்பா...

ரசிகர்கள் வரவேற்பில் ஆண்பாவம் பொல்லாதது-வசூலில் மாபெரும் வளர்ச்சி!

07 Nov, 2025

சின்ன பட்ஜெட்டில் தயாரானாலும் தரமான கதைக்களத்தை கொண்டு நிறைய படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களும் நடிகரோ, பட்ஜெட்டோ பெரிதல்ல கதை தான் முக்கியம் வகையில் நிறைய படங்களை வெற்றிப்பெற வைத்துள்ளனர். அப்படி ஒரு தரமான கதைக்களத்தை கொண்டு அண்மையில் வெளியான படம் த...

தமிழகத்தில் மட்டும் ரூ. 74 கோடி! – காந்தாரா வசூலில் மாபெரும் வெற்றி!

07 Nov, 2025

காந்தாரா சாப்டர் 1 கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாராஇப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ...