news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

கனடாவில் அதிர்ச்சி! – இலங்கை மாணவர் கொலைக்குற்றத்தில் குற்றவாளி!

07 Nov, 2025

கனடாவில் இலங்கை சேர்ந்த இளைஞன் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நிலையில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 20 வ...

வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை!

07 Nov, 2025

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பேலியகொடை நகர சபை உறுப்பினரின் கணவர், எப்பாவலவில் பாடசாலை அதிபராகப் பணியாற்றி, அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணை...

புதிய கல்வி சீர்திருத்தம்: மாணவர்களுக்கு நீண்ட பாடநேரம்!

07 Nov, 2025

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் (06.11.2025) நடை...

நீர்கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை: இன்று முழு நாள் நீர் வெட்டு!

07 Nov, 2025

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று(7) 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும் என குறிப்ப...

சர்வதேச ஆட்கடத்தல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

07 Nov, 2025

நாட்டை விட்டு தப்பிச்செல்லும் பாதாளஉலக குழுவினருக்கு மொரீஷியஸ் கடவூச்சீட்டை தயாரிப்பதில் கை தேர்ந்தவராக ஜே.கே பாய் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஆட்கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 1 மில...

மைதானத்தில் நிதானம் இழந்த சூர்யகுமார் யாதவ்!

07 Nov, 2025

பொதுவாக மைதானத்தில் மிகவும் அமைதியான வீரராக அறியப்படும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது தனது நிதானத்தை இழந்து சக வீரர் சிவம் துபே மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அது குறித்த வீடியோ...

2026 வரவுசெலவுத் திட்டம் – சுகாதாரத் துறைக்கு நம்பிக்கை குரல்!

07 Nov, 2025

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget) சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்ற படியாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச நம்பிக்கை தெரிவி...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் 2026 வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கிறார்!

07 Nov, 2025

தற்போதைய அரசின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செ...

பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் – நிதி மோசடியில் சிக்கிய கும்பல்!

07 Nov, 2025

பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள...

விருது வழங்கும் விழா நடுவே திடீர் தீ!

07 Nov, 2025

தலவதுகொட ஸ்ரீ ஜயவர்தன மருத்துவமனை வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசித்ததால் இருவரும் ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நே...

மரண தண்டனையிலிருந்து உயிர் தப்பினார் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

07 Nov, 2025

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(10.11.2025) விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சோதனை மற்றும் பொருட்களை மீட்டெடுப்பது போன்ற விடயங்களில்,...

13ஆம் திகதியிலிருந்து வானிலை மாறும் – வடகிழக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு!

07 Nov, 2025

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து பருவமழை அதிகரிப்பதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல்துறைப் பேராசிரியரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வடகீழ்ப் பருவமழை...