கொட்டகலை பகுதியில் தீவைத்தல் பரபரப்பு – அரிய உயிரினங்கள், மருந்து மூலிகைகள் அழிவு அச்சம்!
கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பல பகுதிகளுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதில், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் ...
