அரச ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – வஜிர அபேவர்த்தன அறிவிப்பு!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன அறிவுறுத்தியுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் நே...
