அநுர அரசாங்கத்திற்கு எதிராக ஒருமித்த பேரணி – கம்மன்பில அழைப்பு
சகல எதிர்க்கட்சிகளிடமும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ள விடயம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம், இந்தப் பேரணியில் சகல எதிர்க்கட்சி...
