news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

இந்த மாதம் மட்டும் 1.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் – வெளியான புதிய புள்ளிவிவரங்கள்

28 Oct, 2025

இம் மாதத்தில் இதுவரை மட்டும் 120,000 சுற்றுலாப் பயணிகள் ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23 ஆம் திகதி நிலவ...

வழக்கிற்காக வந்த பெண் துப்பாக்கியுடன் – அவிசாவளையில் பெரும் பரபரப்பு

28 Oct, 2025

நீதிமன்ற வழக்கிற்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடோல்...

இனப்படுகொலை மூலம் "சமாதானம்": பாலஸ்தீனியர்களின் எலும்புகளின் மீது மத்திய கிழக்கிற்கான "வரலாற்று விடியலை" ட்ரம்ப் அறிவிக்கிறார்

24 Oct, 2025

கி.பி 98-ல், வரலாற்றாசிரியர் டாசிடஸ், ரோமப் பேரரசின் துருப்புகளால் பிரிட்டன் அழிக்கப்பட்டதை விவரித்து, “அவர்கள் ஒரு பாலைவனத்தை உருவாக்கி, அதை சமாதானம் என்று அழைக்கிறார்கள்” என்று எழுதினார். ஏறத்தாழ 2,000ம் ஆண்டுகளுக்குப் பின்னர், இதே கசப்பான வார்த...

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல்: புதுப்புது சர்ச்சைகளும் உயிர்தெழாத நீதியும்

16 Oct, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான நீதி இன்று வரை உயிர்த்து எழா­ம­லேயே காலம் போய்க் கொண்­டி­ருக்­கின்­றுது. இந்த தாக்­கு­தலின் பின்னால், இருக்­கின்ற மறை­க­ரங்கள், பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என்­பது இன்னும் அறு­தியும் உறு­தி­யு­மாக வெளிப்­ப­டுத்­தப...

பாக்கிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்களின் ஆழமான புவிசார் அரசியல்

15 Oct, 2025

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாக்கிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், தெற்காசியாவின் மிக ஆழமான புவிசார் அரசியல் பிளவை மீண்டும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பக்திங்கா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் உள்ள பாக்கிஸ்...

சிறை­யி­ல­டைக்­கப்­படும் பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி சார்­கோஸி

30 Sep, 2025

பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி நிகோலஸ் சார்­கோ­ஸ் மீதான கிரி­மினல் குற்­றச்­சாட்டு தொடர்பில் அந்­நாட்டு நீதி­மன்றம் 5 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. இத்­தீர்ப்­புக்கு எதி­ராக சார்­கோஸி மேன்­மு­றை­யீடு செய்­தாலும் அது தொடர்­பான தீர்ப்பு வரும்...

மன்னர் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்ற இளவரசர் - உலகின் ஒரே இந்து தேசம் முடிவுக்கு வந்த கதை

24 Sep, 2025

2001 ஜூன் 1 அன்று, நேபாள மன்னரின் இல்லமான நாராயண்ஹிட்டி அரண்மனையின் திரிபுவன் சதனில் ஒரு விருந்து நடைபெறவிருந்தது. இதற்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா தலைமை தாங்கினார். ஒவ்வொரு நேபாள மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் நடைபெறும் இந்த விருந்து, 19...

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உருவெடுக்கும் புவிசார் அரசியல் புயலும்

04 Sep, 2025

உலக அரசியல் மற்றும் பொருளாதார அதிகார மையம் மெல்ல மேற்கிலிருந்து ஆசியாவிற்கு மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் மையத்தில், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற இந்...

மேற்கு சூடானில் பேரழிவு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

02 Sep, 2025

மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர். ஒரே ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்ததாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பின்னர், ஓகஸ்ட் ...

ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா? - 'தி ஹண்ட்' தொடரால் சர்ச்சை

19 Aug, 2025

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் 1991 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பெங்களூருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது என்னவெல்லாம் நடந்தது? அவர்கள் வேறு கொலைகளைத் திட்ட...

பலஸ்தீனர்களுக்கு இழைத்த தவறுக்கு வருந்தும் பிரிட்டன் : நேர்மையாக பிரகாரம் தேடுமா?

17 Aug, 2025

தவறிழைத்தவர்கள் வருந்தலாம். தவறுக்காக பரிகாரம் தேடலாம். அந்த வருத்தத்திலும், பரிகாரம் தேடும் முயற்சியிலும் நேர்மை காட்டுவது முக்கியம். இழைத்த தவறை சூசகமாக மறைத்து, பரிகாரம் தேடும் முயற்சியில் இரட்டை வேடம் காட்டுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. ...

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

11 Aug, 2025

•வர்த்தகம் தொடர்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையே தொடங்கியப் பனிப்போரால் பரபரப்பாகியிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது....