news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

செம்மணி: இனியும் உள்ளகப்பொறிமுறை சாத்தியமா……?

07 Aug, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கிறது. ஒப்பீட்டளவில் கடந்த கால அரசாங்கங்களுக்கு இருந்த அழுத்தத்தை விடவும் இது அதிகமானது. இதற்கு காரணம் இதுவரை புதை குழிக்குள் போட்டு மூடப்பட்டு, பூசிமெழுகப்பட்ட மனிதப்படுக...

கனடா கலாட்டா: ஹரியின் கடிதம் அதிகார அத்துமீறலா…?

28 Jul, 2025

கனேடிய தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று கொழும்பால் நம்பப்படுபவரும், இனப்படுகொலை, நினைவுத்தூபி என்பனவற்றிற்கு பின்னணியில் நின்று செயற்படுவரும் , இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பல தடவைகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவருமான ஹரி ஆனந்தசங்கரி...

ஒரு போர் முடிவுக்கு வரும் நிலையில் மற்றொரு யுத்தம்!  இஸ்ரேல் சிரியாவின் மீது கடும் தாக்குதல்!

26 Jul, 2025

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிலுள்ள ஜனாதிபதி மாளிகை, பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது கடந்த புதனன்று இஸ்ரேல் கடும் தாக்குதல்களை திடீரென முன்னெடுத்தது. இத்தாக்குதல்களின் ஊடாக மற்றொரு போர் முன்னெடுப்பை இஸ்ரேல் ஆரம்பித்து...

புதிய அரசியல் கட்சி : சாதிப்பாரா மஸ்க்?

26 Jul, 2025

புதிய அரசியல் கட்சி : சாதிப்பாரா மஸ்க்? 25 Jul, 2025 | 06:44 PM image ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபி...

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே

17 Jul, 2025

ராதா மனோகர் : சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.! ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்: இந்தோ யூரோப்பியன் மொழி...

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

19 Jun, 2025

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்! "ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி என்று கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை (Mohsen Fakhrizadeh ) AI- இயங்கும்  ரிமோட்-கண்ட்ரோல்டு துப்பாக்கி மூலம் இஸ்ரேல் படு...

'எண்ட் கேம்' (Determining the Endgame for Russia in Ukraine) ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யா.. கடல் இல்லாத நாடாக மாறப்போகும் உக்ரைன்! பிளான் இதுதான்

08 Jun, 2025

மாஸ்கோ: போர் தொடங்கியதிலிருந்து சுமார் 2.5 லட்சம் வீரர்களை பலி கொடுத்தும், டிரம்ப் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து வைத்தும் கூட, போரை நிறுத்த ரஷ்யா தயாராக இல்லை. இதற்கான காரணம் என்ன? புதினுக்கு என்னதான் வேணும்? எப்போது இந்தபோர் நிற்கும் என்பது பற்றிய...

அமெரிக்க தீர்வை வரி விடயத்தில் இலங்கைக்கு என்ன நடக்கும்?

07 Jun, 2025

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த பரவலான தீர்வை வரிகள், அவரது அதிகாரத்தை மீறி விதிக்கப்பட்டவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் (புதன்கிழமை) தீர்ப்பளித்தது. நியூயோர்க் மன்ஹட்டனில் அமைந்துள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதி...

பூகோள அரசியல்: மற்றொரு விடுதலைப் போராட்டம் மௌனித்தது….!

24 May, 2025

தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் பூகோள சமூக, பொருளாதார, அரசியலின் தாக்கம் மிகவும் அதிகமானது. 1990களில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட சிதைவும், உலகமயமாக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உலகின் இரண்டு அணிகளான சோவியத், அமெரிக்க அணிக்கட்டமைப்புகளை தகர்த்...

உண்மையிலேயே முடிவுக்கு வருகிறதா குர்திஸ் போராட்டம்?

23 May, 2025

குர்திஸ் விடுதலை இயக்கமான குர்திஸ்தான் தொழிலாளர்; கட்சி, ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. அத்துடன், தங்கள் படைக் கட்டமைப்பைக் கலைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 40 வருட கால ஆயுதப் பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந...

''பாசிசத்தால் ஏற்பட்ட பலவீனம்!“: துருக்கி நாட்டின் மீது காட்டிய சங்கப் பரிவாரங்களின் கோபம் சீனாவுக்கு எதிராக திரும்பாதது ஏன்?

21 May, 2025

;இந்தியா - பாகிஸ்தான் போர், எல்லையில் ஓய்ந்துவிட்டது. ஆனால் இந்திய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பிரசார யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது! இந்தியா அறிவிப்பதற்கு முன்பே, போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததையொட்டி, பிரதமர் ம...

இயேசு உண்மையில் கருமை நிறத்தில் இருந்தாரா? வரலாற்றாசிரியர்களின் கூற்று என்ன?

19 Apr, 2025

முதலாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் வாழ்ந்த யூதர்கள் கருமையான தோல், முடி மற்றும் கண்களைக் கொண்டிருந்தனர் என்கிறார் சிசெரோ மோரேஸ் நீளமான வெளிர் பழுப்பு நிற முடி, நீல நிற கண்கள் மற்றும் தாடி கொண்ட வெள்ளை நிற மனிதர் எனும் உருவ அமைப்பு கொண்டவராக இயே...