news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா ; தடைகளிற்கான காரணங்கள் குறித்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவிப்பு

25 Mar, 2025

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி...

ரஷ்ய- உக்ரைன் போர் நிறுத்தமும் புட்டினின் தந்திரமும்?

18 Mar, 2025

ரஷ்ய- உக்ரைன் போர் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக கடந்த மூன்று வருடங்கள் காணப்பட்டது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாட்டுக்குமான போரை முடிவுக்கு கொண்டு வர முதல் கட்ட நகர்வை தொடங்கியுள்ளார் 12. 03.2025 அன்று சவுதிஅரேபியா...

ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

16 Mar, 2025

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. போர் ஆரம்பித்துள...

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா?

16 Mar, 2025

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத ம...

முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமான ஔரங்கசீப்பின் கடைசி 27 ஆண்டுகள் வாழ்க்கை எப்படி இருந்தது?

13 Mar, 2025

1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (...

இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் இலங்கை, மீனவர்கள்

13 Mar, 2025

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாள...

தேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லை

13 Mar, 2025

பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆத...

பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள ஈழத்தமிழன்; தேர்வு வாக்குக்கு அழைப்பு

13 Mar, 2025

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உ...

போர் நிறுத்த உடன்பாடும் இஸ்ரேலின் நெருக்கடியும்

26 Jan, 2025

ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு கடந்த வாரத்திலிருந்து (19.01.2025) அமுலாகி வருகின்றது. ஆனாலும் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். காசா நிலப்பர...

ஜிம்மி கார்ட்டரின் மீண்டும் ஜனாதிபதியாகும் கனவிற்கு முடிவு கட்டிய ஈரான் பணயக்கைதிகள் விவகாரம்- ஒரு மீள்பார்வை

31 Dec, 2024

div id="free-article"> 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈரானில்  எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் ஈரான் குறித்த ஆர்வம் மேற்குலகில் அதிகரித்து வந்துள்ளது. 1950களின் ஆரம்பத்தில் ஈரானின் எண்ணெய் வளத்தை பிரிட்டனின் நிறுவனங...

அகண்ட இஸ்ரேலை உருவாக்க அஸாத்தை வீழ்த்திய அமெரிக்கா

29 Dec, 2024

சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஸாத்தை பத­வியில் இருந்து கவிழ்க்­கவும், மத்­திய கிழக்கை துண்­டா­டவும், பிராந்­தி­யத்தை அரபு அடி­மை­க­ளுடன் இணைந்து கட்­டுப்­ப­டுத்­தவும், "அகண்ட இஸ்­ரேலை" உரு­வாக்­கவும் வச­தி­யாக சிரி­யாவை பல­வீ­னப்­ப­டுத்த சிரிய எதிர்ப்பு...

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோதே ஐக்கிய நாடுகள் சபையும் மரணித்துவிட்டது

06 Dec, 2024

1948க்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலகில் இருக்கவே இல்லை. பலஸ்தீனமே ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அன்றைய துருக்கிப் பேரரசின் கீழ் இருந்த நாடாகும். முதலாம் உலகப் போரின் போது துருக்கி தோற்கடிக்கப்பட்டு மத்திய கிழக்கு பிரிட்டிஷ்-பிரெஞ்சு கட்டுப்பாட்ட...