சிரியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஏன் கடினமாக உள்ளது?
சிரியாவில், தாக்குதல் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்ட முந்தைய கருத்துகளுக்கு மாறாக, கிளர்ச்சிப் படைகள் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின...
