Damascus உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பிராந்திய அளவிலான போரின் விளிம்பில் மத்திய கிழக்கு
திங்களன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) மூன்று மூத்த தலைவர்கள் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இது ஈரானுக்கு எதிரான ஒரு போர் நடவடிக்கையாகும். இதற்கு வாஷிங்...
