news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

23 Feb, 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம்...

இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா?

22 Feb, 2024

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேர...

வாக்னர்: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் தங்கம், யுரேனியம் சுரங்கங்களை கைப்பற்றி என்ன செய்கிறது?

21 Feb, 2024

தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ள...

ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?

19 Feb, 2024

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்க...

மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

13 Feb, 2024

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம...

அமெரிக்காவின் கண்காணிப்பு பொறி

12 Feb, 2024

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதில் அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்ந...

மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை!

09 Feb, 2024

ராஜபக்ஷக்களின் கடந்த கால ஊழல் செயற்பாடுகள் பற்றி பல விடயங்கள் கசிந்தாலும் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை சட்டத்தின் முன்பாக சவாலுக்குட்படுத்த எவராலும் முடியவில்லை. ஆனால் அவர்களின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்து மக்கள் பணத்தை கொள்ளைய...

அரசியலை தவறாக எடை போட்டதால் ஆட்டமிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

06 Feb, 2024

இம்ரான் கான் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் அலாதி பிரியம். துவண்டு கிடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகின் முதல் வரிசையில் இருக்கச் செய்தவர்களில் அவர் முக்கியமானவர். ஆனால், அந்த அளவுக்கு அவர் தனது அரசியல் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையில...

பல்கலைக்கழக மாணவர்களை காப்பாற்ற சென்றவேளை என் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது : பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர் - சிறீதரன்

04 Feb, 2024

பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய நாள் பொலிஸார் தாங்கள் நடந்துகொண்ட விதத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தி...

ராஜிவ் வழக்கு: சாந்தன் ஓரிரு நாட்களில் இலங்கை திரும்ப வாய்ப்பு - நளினி, முருகன், பயஸ் எப்போது?

01 Feb, 2024

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள இலங்கையர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூர் பகுதியில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேத...

நாட்டை கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

07 Jan, 2024

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன், விவசாயம், சுற்றுலா, வர்த...

நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி

05 Jan, 2024

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ...