news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

யாழ். சென்ற ஜனாதிபதியிடம் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் விடுத்த கோரிக்கை

05 Jan, 2024

யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழம...

13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது - யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு

05 Jan, 2024

13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை ...

மஹிந்த ராஜபக்ஷ: இலங்கை மக்களால் விரட்டப்பட்ட பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சி

24 Dec, 2023

''நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், அது குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால், சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால், யார் கல்லை எறிந்தார்கள் என்று அது திரும்பிப் பார்க்கும். அதுபோலத்தான் நாங...

கூலிப்படையாகும் இலங்கை படையினர்- சுபத்ரா(கட்டுரை)

23 Dec, 2023

  உக்­ரேனில் பல மாதங்­க­ளாக கடும் சண்­டைகள் இடம்­பெற்று வரும் பக்முத் நகரில், கடந்த டிசம்பர் 4ஆம் திகதி ரஷ்யப் படை­களின் ஆட்­டி­லறித் தாக்­கு­தலில், 3 இலங்­கை­யர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் மூவரும் சாதா­ரண சிவி­லி­யன்கள் அல்ல, இலங்க...

இலங்கையில் 4 நாட்களில் 8,000 பேர் கைது, கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் - என்ன நடக்கிறது?

21 Dec, 2023

இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை இலங்கை போலீசார் ஆரம்பித்துள்ளனர். இடைக்கால போலீஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவியேற்று...

13 ஆவது திருத்தத்தை உடன் அமுல்படுத்தவேண்டுமென உலகத்தமிழர் பேரவை அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும் - சந்திரிக்கா

20 Dec, 2023

இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுவந்திருக்கின்றன. இருப்பினும் நாட்டுமக்கள் எவரும் இனவாதிகளாகவோ அல்லது கடும்போக்குவாதிகளாகவோ இருந்ததில்லை. மாறாக அரசியல்வாதிகளே தமது அரசியல் சுயலாபங்களுக்காக இனவாதத்தை விதைத...

தமிழர்களும் அவர்களின் தாயகம் பற்றி எரியும்போது உலக தமிழர் பேரவை பிடில் வாசிக்கின்றதா? பிரித்தானிய தமிழர் பேரவை

12 Dec, 2023

உலகதமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்துகொண்டிருக்கின்ற அவர்களின் அபிலாசைகளை அடைவதற்காக நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு தீவிரமாக பாடுபடும் அமைப்புக...

இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையை தீர்க்க வல்ல அந்த 'பழைய பார்முலா'

10 Dec, 2023

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலுக்கும் - ஹமாஸிற்குமான போராக உருவெடுத்து நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹம...

வருவார்கள், சந்திப்பார்கள், போய்விடுவார்கள்... ஆனால், தீர்வு கிடைக்காது - உலக தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன்

09 Dec, 2023

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி ...

இலங்கை பொருளாதாரம் வீழ்வதற்கு ராஜபக்ஷக்களே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் ஏன் நடவடிக்கை இல்லை?

02 Dec, 2023

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங...

இலங்கை நெருக்கடிக்கு ராஜபக்ஷகள் காரணம்; நான் ராஜபக்ஷகளின் பாதுகாவலன் அல்ல – இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி

23 Nov, 2023

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்துள்ளார். . ராஜபக்சக்கள் தமது செயற்பாடுகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டுமா என வினவியபோது, ...

ஹமாஸைத் தோற்­க­டித்தல் : இஸ்­ரே­லியப் படை­களின் சிம்­ம­சொப்­பனம்

22 Nov, 2023

கடந்த சனிக்­கி­ழமை டெல்-­அவிவ் நகரில் கூட்டு செய்­தி­யாளர் மாநாடு நடந்­தது. இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யா­ஹு­வுடன் பாது­காப்பு அமைச்சர் காலண்ட்டும் பங்­கேற்றார். ஹமாஸ் இயக்­கத்தை ஒழித்துக் கட்­டியே தீருவோம் என்­றார்கள். உலக நாடுகள் போ...