news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

அவசரமாக கூடும் அரபு நாடுகள்.. பாலஸ்தீன்-இஸ்ரேல் போரில் அடுத்து என்ன? உலகமே நோக்கும் அரபு லீக் மாநாடு

12 Nov, 2023

பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று சவூதி அரேபியாவில் அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பாலஸ்தீனின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந...

கருக்கட்டும் போராட்டங்கள்

12 Nov, 2023

கோட்­டா­பய ராஜபக்ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம் இடம்­பெற்று, கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், இன்­னொரு மக்கள் போராட்­டத்­துக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்­சியில் மக்கள...

காஸாவில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? அதன்மூலம் என்ன சாதித்தது?

12 Nov, 2023

காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 7ஆம் தேதி முதன்முதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரமான தாக்...

ஸ்டன் ஆகும் சீனா.. இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்த அமெரிக்கா.. இந்தியா குஷி.. உலக அரசியலே அதிருதே

10 Nov, 2023

கொழும்பு: சீனாவுடன் போட்டியிடும் வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு ஆகும் இது. பொ...

காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்துகையில், சிரியாவில் ஈரானிய "பினாமிகளை" அமெரிக்கா தாக்குகிறது

01 Nov, 2023

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். இரண்டு விமானப்படை F-16 ஃபால்கான் ரக போர் விமானங்கள், மார்ச் 6, 2023 அன்று, அமெரிக்க மத்தியக் கட்டளைப் பகுதியில் உள்ள அஜில் ஸ்பார்டனின் போது ஒரு பணியிலிருந்து திரும்புகின்றன. [Photo: Air Force Tech. Sgt....

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேலுடன் போரிடும் வலிமை ஈரானுக்கு உள்ளதா?

28 Oct, 2023

காஸா மீதான தாக்குல்களை நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் தள்ளப்படுவோம் என இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஐ.நா.விடம் இரா...

விடுதலை புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு....

25 Oct, 2023

—வன்னிப் போரில் மக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறியதாக 2010 நிபுணர் குழு அறிக்கை கூறியது. ஆனால் இப்போது பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? ஐ.நா.எங்கே? ஆகவே உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது வல்லாதிக்க நாடுகள்தான்...

தாட்: இஸ்ரேலை காக்க அமெரிக்கா அனுப்பும் வான் பாதுகாப்பு கவசம் எவ்வாறு செயல்படும்? ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா

22 Oct, 2023

தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு 2 விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியி...

இஸ்­ரேலின் நிலை இலங்­கைக்கும் பாடம்!!- சுபத்ரா(சிறப்பு கட்டுரை)

17 Oct, 2023

  இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு முதல்­மு­றை­யாக மரண பயத்தைக் காட்­டி­யி­ருக்­கி­றது ஹமாஸ் அமைப்பு. இஸ்­ரேலின் 75 வருட வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு இரத்தக் கள­ரியை அந்த நாடு சந்­தித்­த­தில்லை. எப்­பொ­தெல்லாம் பலஸ்­தீ­னர்கள் கிளர்ந்­தெ­ழுந்து போரா­டி­னாலும்...

ரஃபா எல்லை: காஸா மக்களின் உயிர்நாடி என்று அழைப்பது ஏன்? அதை திறக்க எகிப்து மறுப்பது ஏன்?

17 Oct, 2023

காஸாவின் தெற்கில் உள்ள எகிப்துடனான எல்லையில் ரஃபா கடவுப்பாதை அருகே பாலத்தீனர்கள் குழுமி நிற்கின்றனர். இஸ்ரேல் அறிவித்துள்ள தரைவழி தாக்குதல் தொடங்கும் முன்பாக ரஃபா வழி வெளியே சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன். மக்கள் வெளியேறவும், காஸாவுக்கான பிற நாட...

ஹமாஸின் சொர்க்கபுரியாக விளங்கும் சுரங்கப்பாதை.. அப்படி என்ன இருக்கிறது?

14 Oct, 2023

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திர...

அணுவாயுதப் போரை நோக்கி செல்கிறதா உலகம்?

06 Oct, 2023

உக்­ரேனில் நடை­பெற்­று­வரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்­திடும் வாய்ப்பு உள்­ளது என மக்­களை நேசிக்கும் அனைத்துத் தரப்­பு­களும் தொடர்ச்­சி­யாக எச்­ச­ரிக்கை விடுத்த வண்­ண­மேயே உள்­ளன. அது மாத்­தி­ர­மன்றி, இந்தப் போர் அணு­வா­யுத யுத்­த­மாக உரு­வெ...