news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

‘அரகலய’ (போராட்டம்) தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என 60 வீத மக்கள் கூறுகின்றனர் : வெரிட்டே ரிசேர்ச்

09 Aug, 2023

'அரகலய' (போராட்டம்) மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வழிவகுத்தது என்று ஏறக்குறைய 60 வீதமான மக்கள் நம்பவில்லை என்றே வெரிட்டே ரிசேர்ச் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாளை வியாழக்கிழமை ஆகஸ்ட் 10ஆம் திகதி ‘அரகலய’ போர...

சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயம்: இலங்கை தேசிய அடையாள அட்டைத் திட்டத்திற்கு ரூ.450 மில்லியன் உதவி வழங்கிய இந்தியா

05 Aug, 2023

மார்ச், 2022-ல் இரு நாடுகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது மென்பொருள் சம்பந்தமான ஆலோசனையையும் வழங்கி இந்திய அரசு மேற்பார்வை செய்யும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து சேவைகளையும் டிஜிட்ட...

சட்டபூர்வ நாணயமாக ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும் - இலங்கை மத்திய வங்கி

02 Aug, 2023

உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுக்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும். இந்திய ரூபா குறித்து வெளியாகும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் அவதானம் செலுத்த கூடாது என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளத...

2 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பண வீக்கம் குறைந்தது- பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுகிறது

01 Aug, 2023

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. கொழும்பு: இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள...

நிலமும் மக்களும் இல்லாத சமஸ்டி யாருக்கு பயன் ? : 13 வது திருத்தம் இருப்பைத் தக்க வைக்கும் - விக்னேஸ்வரன்

30 Jul, 2023

பதின்மூன்றாவது திருத்தத்தை வேண்டாம் என எதிர்ப்பவர்கள், எமது நிலமும் பறிபோய் இனப் பரம்பலும் மாற்றப்பட்டதன் பின் சமஷ்டியைப் பெற்று என்ன பயன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். திருநெல்...

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயம் : இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதி

29 Jul, 2023

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் த...

மனிதப்புதைகுழிகள் சர்வதேசத்தின் நிபுணத்துவத்துடனும் கண்காணிப்புடனும் அகழப்படவேண்டும் - வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

28 Jul, 2023

தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் சர்வதேச நிபுணத்துவத்துடனும், கண்காணிப்புடனும் அகழப்படவேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்...

13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல - ஜனாதிபதி

26 Jul, 2023

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு ...

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு : தமிழ் மக்களின் அபிலாஷைகளினூடாக ஒற்றையாட்சிக்கு அப்பாற்சென்ற தீர்வே வலியுறுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டு

23 Jul, 2023

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளமையை த...

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது? ரணில் பயணத்தால் அதானிக்கு மட்டும்தான் லாபமா?

23 Jul, 2023

இலங்கை மற்றும் இந்திய நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இந்தியாவிற்கான விஜயத்தை நேற்று முன்தினம் மே...

ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்: தானிய ஏற்றுமதி தடையால் பட்டினி சாவுகள் ஏற்படும்- ஐ.நா.எச்சரிக்கை

22 Jul, 2023

கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீட...

பிரதமர் மோடி- ஜனாதிபதி சந்திப்பு: இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்- முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

21 Jul, 2023

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்திய...