news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

இலங்கை, இந்தியா இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

21 Jul, 2023

இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங...

அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் - இலங்கை மருத்துவமனையின் தரமற்ற மருந்துகள் காரணமா?

20 Jul, 2023

இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த ந...

இலங்கை: ஆதிகுடி வேடுவர்களை சிங்களர்கள் ஏற்கும் போது தமிழர்கள் ஒதுக்கி வைப்பது ஏன்?

18 Jul, 2023

இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்...

உக்ரைனுடனான தானிய உடன்படிக்கையிலிருந்து விலகியது ரஸ்யா- பாதிக்கப்படப்போகும் நாடுகள் எவை?

18 Jul, 2023

கருங்கடலில் உள்ள தனது துறைமுகங்கள் ஊடாக உக்ரைன் பாதுகாப்பாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் சர்வதேச உடன்படிக்கையை நீடிக்கப்போவதில்லை என ரஸ்யாஅறிவித்துள்ளது. திங்கட்கிழமையுடன் காலாவதியாகியுள்ள இந்த உடன்படிக்கை கடந்தவருடம் ரஸ்யாஉக்ரைன...

உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா கொத்தணிக் குண்டுகள்?

16 Jul, 2023

  உக்ரேன் போரில் என்ன விலை தந்­தேனும் வெற்­றியைச் சுவைப்­பது எனத் திட­சங்கல்பத்­தோடு செயற்­படும் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தியம் அடுத்த துருப்புச் சீட்­டாக தடை செய்­யப்­பட்ட கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்­துள்­ளது. உலகின் 110 இ...

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் அமைதியின்மை - நடந்தது என்ன?

15 Jul, 2023

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் நேற்று அமைதியின்மை நிலவியது. புத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த அமைதியின்மைக்கு காரணம். முல்லைத்தீவு பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் வனப் பகுதிக்குள் அம...

முள்ளிவாய்க்கால் அருகே புதைகுழியில் மனித எச்சங்கள் - சரணடைந்தவர்கள் கொன்று புதைப்பா?

11 Jul, 2023

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வ...

மனித புதைகுழி விவகாரம் : மாட்டுவாரா கோட்டாபய?

02 Jul, 2023

‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களை தேடித் தருமாறு அவர்களது உறவினர்கள் போராட்டம் செய்வதில் பயனில்லை’ என கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அலட்சியமாக கூறிய வார்த்தைகளே இவை. அதே போன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் ஐரோப்பி...

பழனி கோவில் சர்ச்சை: இந்து கோவில்களுக்குள் வேறு மதத்தினர் செல்லக்கூடாதா?

26 Jun, 2023

பழனி கோவிலில் "இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி" என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பான்மை கோவில்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்து கோவில...

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் விசாரணை - ஐந்து அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

23 Jun, 2023

இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன. கடந்தகால குற்...

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா அணு ஆயுத போருக்கு வழிவகுக்குமா?

17 Jun, 2023

  குமார் சுகுணா உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ள ரஷ்யா - உக்ரைன் போரில் அணு ஆயுத பலம் கொண்ட வட கொரியா ரஷ்யாவுடன் கைகோர்ப்பதாக தெரிவித்துள்ளமை உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வருகின்ற போர...

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் - போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்குமாறும் கோரிக்கை

16 Jun, 2023

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்கவேண்டும் என்றும் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில...