news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

அதிர்ச்சி தகவல் என்ன நடக்கும்?

07 Mar, 2023

    நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.  வைப்புக்களுக்கான வட்டி  14.5  சதவீதமாகவும் கடன்களுக்கான வட்டி வீதம் 15.5  சதவீதமாக  அதிகரிக்கப்பட்டது. ஆனால் பொதுவாக வங்கி கட்டமைப்பில் இந்த வட்டி வீதம் கடுமையா...

காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? - இளைஞரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

28 Feb, 2023

“கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நானும் நவீனும் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம். அங்கு நவீனை சாலையோரமாக வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். ‘நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறேன். நீ வேறு பெண்ணுடன் பழகுக...

பிரபாகரன் மனைவி, மகள் சுவிஸில் முக்காடு போட்டு நிதி சேகரித்தனரா?- காசி ஆனந்தன் சீற்றம்!!

19 Feb, 2023

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா இருவரும் வறுமை காரணமாக சுவிட்சர்லாந்தில் முக்காடு போட்டுக் கொண்டு நிதி சேகரித்ததாக பொய்யான தகவல்களை பலர் பரப்புகின்றனர் என ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் கொந்தளி...

பிரபாகரனை உயிர்பித்தல் என்னும் பித்தலாட்டம்!

17 Feb, 2023

♠ பிரபாகரனை உயிர்ப்பிக்க முனையும்‌ தரப்புகள்‌ யார்‌ யாரெல்லாம்‌ என்று பார்த்தால்‌, புலம்பெயர்‌ தமிழ்‌ மக்களிடம்‌ பண வசூல்‌ செய்து, வயிறு வளர்த்து கொழுக்க நினைக்கும்‌ தரப்புகள்‌ முன்னணியில்‌ இருக்கின்றன தமிழீழ விடுதலைப்‌ புலிகளின்‌ தலைவர்‌ வேலுப்பிள்...

பிரபாகரன் நேரில் வரட்டும்.. அப்புறம் பேசுவோம்..தேவையில்லாமல் குழப்பாதீங்க.. கடுகடுக்கும் சீமான்

13 Feb, 2023

ஈரோடு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசி...

"பிரபாகரன் உயிருடன் இல்லை" - பழ. நெடுமாறன் கூற்றை மறுக்கும் இலங்கை ராணுவம்

13 Feb, 2023

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் பிபிசியிடம் தெரிவித்...

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்

06 Feb, 2023

  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு தொழில் நுட்பத்தை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா என்று வியந்து கொண்டிருக்கும் வேளையில் கடந்த வாரம் ஈரான் இராணுவ தொழிற்சாலை மீது ட...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பராமரிப்புக்காக இலட்சக்கணக்கில் பணம் ஒதுக்கீடு !

03 Feb, 2023

இலங்கையில் 2023ஆம் ஆண்டிலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பராமரிப்புக்காக இலட்சக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் மாளிகைகள் மற்றும் வாகனங்களின் பராமரிப்புக்காகவே பெரும்பாலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திரிக்கா குமாரதுங்க...

ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும்

01 Feb, 2023

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அ...

சீனாவின் உத்தரவாதத்தை நாணய நிதியம் ஏற்குமா ?

27 Jan, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு கிடைக்குமா கிடைக்காதா? எப்போது கிடைக்கும்? வருடத்தின் முதலாவது காலாண்டில் இந்த கடன் உதவி கிடைக்குமா? அல்லது இரண்டாவது காலாண்டில்  கிடைக்குமா ?  என்பதே இன்றைய நிலையில் அரசியல் மற்றும் பொ...

"தமிழர்கள் கோரும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன்" - ஜனாதிபதி அறிவிப்பு

27 Jan, 2023

இலங்கை தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு போலீஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலான, அரசியலமைப்பின் 13வ...

தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை

19 Jan, 2023

          தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்புக்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது...