புரட்சியால் பதவிக்கு வந்து அதே புரட்சியை நசுக்கிய ரணிலும் எகிப்திய ஜனாதிபதி சிசியும்
2011 ஆம் ஆண்டு எகிப்தில் அரபு வசந்தம் வெடித்த போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு சதிகாரர்கள் இலங்கையில் அப்படி ஒரு கிளர்ச்சியை உருவாக்கினால் அது வெற்றியடையாது என்று கூறினார். ஆனால் அரபு வசந்த அலை 2022 இல் இலங்கைக்கு வந்தது. இன்று மகிந்த...
