news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

ரஷ்ய - உக்ரேன் யுத்தம் பயணிக்கும் திசை எது?

18 Oct, 2022

ஓர் யுத்தம் யார் சரியென்பதை அல்லாமல், எவர் எஞ்சியிருக்கப் போகிறார்கள் என்பதையே தீர்மானிக்கும் என்பார், பேர்ட்ரன்ட் ரஸல். உக்ரேனின் மீது ரஷ்யா தொடுத்த யுத்தத்திலும் அப்படித்தான். உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவை பழிவாங்க நினைத்த நேட்டோ நாடுகள் சரியா? ஐ...

தவறாக வழிநடத்தப்பட்டாரா ரணில் ?

14 Oct, 2022

 “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன” கொழும்பில் எட்டு உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான மோசமான விமர்...

இன்னொரு ஜெனிவா தோல்வி

12 Oct, 2022

“2013இல் 13 வாக்குகளையும், 2014இல் 12 வாக்குகளையும், 2021இல் 11 வாக்குகளையும் திரட்டிக் கொள்ளக் கூடிய நிலையில் இருந்த இலங்கைக்கு இம்முறைவெறும் ஏழு வாக்குகளே கிடைத்துள்ளன” சர்வதேச அரங்கில் இலங்கையின் இராஜதந்திரம் தோல்வியை நோக்கிப் பயணம் செய்கின்றமையை...

புலிகளை பிரதி செய்த உக்ரைன் !

10 Oct, 2022

ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத...

கைவிடப்பட்ட பலாலி

10 Oct, 2022

கடந்த ஜூன் மாதம் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பலாலி விமான நிலையத்துக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, அடுத்த மாதம் (2022 ஜூலை) முதல் இந்தியாவில் இருந்து பலாலிக்கான விமான சேவை ஆரம்பிக்கப்...

யாப்புத் திருத்தம் 22(22யு) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள்!!-பகுதி 2.

08 Oct, 2022

. பிரதமரை அகற்றுவது நிறைவேற்று அதிகாரத்திற்கு அத்தியாவசியமானதல்ல. பகுதி 1இல் 19வது திருத்தம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத் தீர்மானம் என்பது 22வது (22ஏ) திருத்த மசோதாவை விட விரும்பத்தக்கது என கட்டுரையாளர் வாதித்தார். பிரதமரை அகற்றுவது என்பது நிறைவேற்று...

உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா?

28 Sep, 2022

2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு...

யாப்புத் திருத்தம் 22(22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள்.(பகுதி 1).

27 Sep, 2022

வாசகர்களே! சமீப காலமாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பான விவாதங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரசியல் யாப்பில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 19வது திருத்தத்தினை மேலும் செழுமைப்படுத்தி புதிய திருத்தமாக அதாவது 21ம் திருத்தமாகவும...

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர் உதவி

27 Sep, 2022

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்த ஒரு நாடும் இந்தியா வழங்கியதை போன்று கூடிய கடனை வழங்கவில்லை. ஒரு சில நாடுகள் ஐந்து மில்லியன், பத்து மில்லியன், 20 மில்லியன் என்ற வகையில் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் ...

டொலரை அடிப்படையாக கொண்ட வங்கி அட்டைப் பரிமாற்ற முறைக்கு மாற்றாக, ரஷ்யாவின் மிர் வங்கி அட்டைகள்: இலங்கைக்கு புதிய தலைவலி

25 Sep, 2022

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. ரஷ்யாவைக் கைவிடவும் முடியாமல், அமெரிக்காவின் பக்கம் முழுமையாகச் செல்லவும் முடியாத இக்கட்டான நிலை இலங்கைக்கு உள்ளது. இந்த இரட்டை ...

மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா?

22 Sep, 2022

நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு,...

தெற்காசியாவின் அதிசயமாக மலர்ந்த தாமரைக் கோபுரம்!!உள்ளே என்ன பார்க்கலாம்

16 Sep, 2022

  தெற்காசியாவின் உயரமான கட்டடமாகவும் உலகில் உள்ள உயரமான கட்டடங்களுள் 19ஆவது இடத்தையும் பிடித்துள்ள கொழும்பு தாமரைக் கோபுரத்தை கண்டும் பயனடையும் வாய்ப்பு பொதுமக்களுக்கு இன்று (15) தொடக்கம் கிடைக்கவுள்ளது. வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி...