news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

ஜெனீவா: இந்த ஆண்டுப் பலன் என்ன ?

14 Sep, 2022

ஐநா மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப்பேரவையிடம் கிடையாது. அதை நடைமுறைப்படுத்தும் உபகரணம் எதுவும் அந்தப்பேரவையிடம் கிடையாது. ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை...

லிபியாவில் தொடரும் உள்நாட்டுப்போர் “கடாபி ஆட்சி கவிழ்ப்பின் விளைவா?”

11 Sep, 2022

லிபியாவில் தொடரும் தற்போதைய நெருக்கடியானது, அந்நாட்டின் மனிதாபிமான பிரச்சினையையும், அரசியல்-இராணுவ உறுதியற்ற தன்மையையும் தோற்றுவித்துள்ளது. லிபியாவில் நிகழ்ந்த 2011ஆம் ஆண்டின் அரபு வசந்த ஆர்ப்பாட்டங்களில் தொடங்கிய உள்நாட்டுப் போர், வெளிநாட்டு இராணுவ...

இரண்டாம் எலிசபெத் ராணி: பிரிட்டன் அரச குடும்ப வரைபடமும் அரியணைக்கான வாரிசு வரிசையும்

10 Sep, 2022

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அரசரானார். அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான், 1685 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த முதல் சார்ல்ஸ். செப்டம்பர் 8 ஆம் ...

தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்?

08 Sep, 2022

  இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க வெளிய...

ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை?

05 Sep, 2022

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சு...

இலங்கையை காப்பாற்றுமா சீனா?

01 Sep, 2022

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், எரிபொருள் விநியோக நிலையங்கள் அருகே காணப்பட்ட நீண்ட வரிசைகள், இப்போது காணக்கூடியதாக இல்லை. இப்போது, சில இடங்களில் வரிசைகள் காணப்பட்ட போதிலும், அப்போது போல், அவை நாள்கணக்கில் நீடிப்பதில்லை. சமயல் எரிவாயுவை வாங்குவதற்கு...

இடைக்கால பட்ஜெட் - முழு விபரம் இணைப்பு!

31 Aug, 2022

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை சற்று முன்னர் நிகழ்த்த ஆரம்பித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறை...

நாடு திரும்பும் கோட்டாவின் அடுத்த நிகழ்ச்சி நிரல்கள் என்ன??

30 Aug, 2022

  – உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் அரசியல் அலசல்   கோட்டா மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த அரசியல் ஆய்வாளர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ சிங்கள இதழுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிர...

சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்?

17 Aug, 2022

இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்...

குலையப்போகும் கூட்டமைப்பு

16 Aug, 2022

ஆர்.ராம் 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு இரண்டு தசாப்பதங்களுக்குள் 50 சதவீதமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அத்துடன் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ்பிரேமச்சந்திரன் தலைமையிலா...

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்?

11 Aug, 2022

ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, ...

சீண்டப்படும் சீனா

09 Aug, 2022

  அமெரிக்க காங்கிரஸ் சபாநாயர் நான்சி பெலோசி தய்வான் தலைநகர்  தாய்பியில் தடைகளைத் தாண்டி தரையிறங்கியுள்ளார். தாய்வானை ஒரு தேசமாக அங்கீகரிக்க மாட்டோம், அதனை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுவோம் என்று கூறிய உறுதி மொழிகளை அமெரிக்கா மீறுவதாகவே இந்தப் பயணம்...