news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

இணையுமா தமிழ் பேசும் கட்சிகள் ?

09 Aug, 2022

  “சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோரின் வாதாட்டத்தினைக் கடந்து, ஜனாதிபதி ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக கூறுவதானது, கூட்டமைப்புக்குள் 'கறுப்பு ஆடுகள்' உள்ளன என்பதை என்பதை போட்டு உடைத்திருக்கிறது” தற்போதைய பொருளாதார, மற்றும் அரச...

ஆட்சியாளர்கள் மாறலாம்; ஆட்சியமைப்பு மாறாது

27 Jul, 2022

கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, புதன்கிழமை (20) நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க மட்டும் வெற்றி பெறவில்லை. நாட்டை விட்டுத் தப்பி ஓட வே...

ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும்

27 Jul, 2022

இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிற...

சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா?

27 Jul, 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாக...

விமானத்தில் வழங்கப்பட்ட 'உணவு'.. "காய்கறிக்கு நடுவுல இருந்தத பாத்துட்டு.." நடுங்கி போன விமான ஊழியர்-(வீடியோ)

26 Jul, 2022

துருக்கி நாட்டின் அன்காரா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள நகரை நோக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் விமானம் ஒன்று சென்றுள்ளது. அப்போது, அந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு மத...

தமிழர்கள் மீதான 1983 கருப்பு ஜூலை வன்முறையும், தற்போதைய ராணுவ தாக்குதலும்: ஒப்பிடும் சிங்களர்கள்

24 Jul, 2022

சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை ம...

இலங்கை போராட்டம்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலி முகத் திடல்

23 Jul, 2022

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின் செயலகம். பெரிய ராணுவ வாகனங்கள் ஆங்காங்கே நிற...

கோட்டாவைக் கைவிட்ட இந்தியா

17 Jul, 2022

கோட்டாபய ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும், இந்தியாவின் உதவியுடனேயே, மாலைதீவுக்குத் தப்பிச் சென்றனர் என கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில்  பரபரப்பாக தகவல்கள் பகிரப்பட்டன. இன்னும் சிலர், இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ அதிகாரிகள் தான், அவரைப் பாதுகாப்பாக...

காலி முகத்திடல் தமிழர்களின் போராட்டம்

17 Jul, 2022

1956 ஜூன் 5 இதே இடத்தில் சாத்வீக வழியில் உரிமைக்காக தமிழர்கள் அமைதியாக போராடியபோது தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். கொழும்பில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வீடுகள் சூறையாடப்பட்டு  வன்முறைகள் பரவின ஜூன் 11 முதல் சில நாட்கள் கிழக்கில் கல்லோயா, அம்...

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை?

16 Jul, 2022

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை, நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 69 லட்சம் மக்களின் வாக்குகளினால் அதிகாரத்தை கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்...

அரசியல் கட்சித் தலைவர்களிடம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள முக்கிய யோசனைகள்

12 Jul, 2022

கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட...

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவே வந்தேன் - பிரதமர்

11 Jul, 2022

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தேன். ஆனால் இன்று எனது இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. எனது பெரும் சொத்தான 2,500க்கும்  அதிகமான நூல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்...