news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனாவா, பிழையான முகாமைத்துவமா?

25 Apr, 2022

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. COVID தொற்று காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறென்றால், தெற்காசியாவில் ஏனைய அனைத்து நாடுகளும் முன்னிலை பெற்றது எவ்வாறு? COVID தொற்று காரணமாக அதிக அளவில் பாதி...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி?? வேடிக்கைக் குற்றச்சாட்டு!

24 Apr, 2022

உக்ரேனில் போர் தொடுத்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி எனக் கூறுகின்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். ஆனால் ராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா இழைத்த போர்க் குற்றங்களையும், இஸ்ரேலின் போர்க் குற்றங்...

கதவுகளை திறக்குமா கனடா?

22 Apr, 2022

  • கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவேன் என்பது முதல் வாக்குறுதி. • கனடாவில் குடியேறவிரும்பும் தமிழ் குடும்பங்களுக்காக குடியேற்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு  அவர்களுக்கானகதவுகள் திறந்துவிடப்படும் என்பது இரண்டாவது...

யார் துரோகி முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரஊப் ஹக்கீம்?  நசீர் அஹமட்டா?

20 Apr, 2022

• அவமானச் சின்னமாக மாறியுள்ள  நசீர் அஹமட் " ஹாபிஸ் நசீர் சொல்வது என்ன? • யார் இந்த ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நேற்று திங்கட்கிழமை 17 பேர் பதவியேற்றுள்ள நிலையில், சுற்றுச் சூழல் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள முஸ்ல...

பிரான்ஸில் வெல்லப்போவது யார்?

18 Apr, 2022

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் - முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டதைப் போன்றே - நடப்பு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் தீவிர வலதுசாரி வேட்பாளரான லீ பென் அம்மையாரும் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளனர். 2017இல் நடைபெற்றதைப் போன்றே இரண்டாம் சுற்றில் இருவ...

பிரிட்டனில் 8 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள ரஷ்யப் பெரு முதலாளிகள் கதை

17 Apr, 2022

தடைவிதிக்கப்பட்ட சுமார் ஒரு டஜன் ரஷ்யர்களுக்கு பிரிட்டனில் சுமார் 800 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள (சுமார் 8 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்க்கு சமம்) சொத்துக்களுடன் தொடர்பு உள்ளதாக பிபிசியின் ஆய்வு தெரிவிக்கிறது. பிரிட்டனின் தெற்கில் உள்ள பல மில்லி...

கடன் மீளச்செலுத்துதல் இடை நிறுத்தம் -  இந்திய உதவி மே மாதத்துடன் நிறைவு: சர்வதேச நாணய நிதியம்  (IMF) கடன் வழங்காவிடடின் ஜூனுக்கு பின்னர் இலங்கையின் நிலை என்ன??

16 Apr, 2022

வெளிநாட்டுக்கடன்‌ மீள்செலுத்துகையைத்‌ தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத்‌ தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன்‌ மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து மத்திய வங்கியினால்‌ இந்த தீர்மானம்‌ எடுக்கப்பட்டுள்ள...

விலாடிமிர் புட்டின் செல்வது எந்தப் பாதை ? கொலை காரன் ஹிட்லர் சென்ற பாதை..!

16 Apr, 2022

அன்று 1939 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நாள். போலந்து எல்லையில் உள்ள " Sender Gleiwitz " என்ற ஜெர்மன் வானொலி நிலையத்திற்குள் போலந்து ராணுவ படையினர் அத்துமீறி நுழைந்தனர். போலந்து இராணுவ படையினர் குறித்த வானொலியின் ஒலிபரப்பு கட்டுப்பாட்டை தங்க...

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே!

14 Apr, 2022

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்சாக்களே முழுக்காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் கணிசமான பின்னமளவு உண்மையிருந்தாலும் கூட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல (இவர்களுக்குப் பெரும் பங்குண்டு) ச...

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?-வி. சிவலிங்கம்

13 Apr, 2022

- அரசியல் கட்;சிகள் மத்தியில் இணக்கமில்லை - அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? - ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? - குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. - திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? - சர்வதேச நாணய நிதியத்தி...

இந்தியப் படைகள் வருமா??

13 Apr, 2022

  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில், சமூக ஊடகங்களில் பல பரபரப்பான தகவல்கள், பரவின. இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் அவ்வாறானதொன்று தான். இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து...

இலங்கை திவால் நெருக்கடி: கடன் பிரச்னைக்கு தீர்வு என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது?

12 Apr, 2022

தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் கட்ட முடியாது என்று அறிவித்திருக்கிறது இலங்கை. இப்படிக் கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது? பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கட...