news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

அடையாளம் காணப்பட்டதை விட முன்கூட்டியே உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனா – அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு

07 Dec, 2020

பெய்ஜிங் /வாஷிங்டன், (சின்ஹாவா) சீனாவில் முதலில் வைரஸ் அடையாளம் காணப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாக 2019 டிசம்பர் நடுப்பகுதியளவில் அமெரிக்காவில் கொவிட் – 19 இருந்திருக்கக்கூடியது சாத்தியம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தினா...

இறுதிப் போரின்போது மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் அங்கு செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது – கஜேந்திரகுமார்

04 Dec, 2020

“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்க...

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு இடையில் மோதல்: 11 கைதிகள் பலி, 106 பேர் காயம் - வீடியோ வெளியீடு

04 Dec, 2020

கொழும்பு புறநகர் பகுதியான கம்பஹா - மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 29ம் தேதி மாலை ஆரம்பமான மோதல் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்க...

"இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?" மெளனம் கலைந்த சரத் ஃபொன்சேகா

04 Dec, 2020

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொ...

LTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா?

02 Dec, 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சா...

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன?

17 Nov, 2020

“புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.”...

மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

10 Nov, 2020

மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு சக பெண் கிராம சேவகர் ஒருவரே மூல காரணம் என பேசப்படுகிறது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவ...

20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஒரு ஆய்வு

07 Nov, 2020

  “உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது ...

அமெரிக்க தேர்தல் களம்!!

05 Nov, 2020

ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நான்கால் பிரிபடக் கூடிய ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதலாம் திகதிக்குப் பின்வரும் செவ்வாய்க் கிழமையில் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்குமான தேர்தல் நடைபெறும். 2016-ம் ஆண்டு நான்கால் பிரிபடக் கூடியது. அதன் நவம்பர் மாதம் ...

முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?

05 Nov, 2020

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும்...

‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது ஏன்? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்?

03 Nov, 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான்...

புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம் - பகுதி 2

03 Nov, 2020

  உலகெங்கும் புங்குடுதீவின் புகழ் மணத்தைப் பரப்பிய புங்கைமரம் எப்படி இருக்கும் என்பதை சங்கப் புலவர்களிடம் கேட்டுப் பார்ப்போமா? சங்கப்புலவர்கள் புங்கைமரத்தை புன்கு, புங்கு, புங்கம், புங்கை என்றெல்லாம் அழைத்ததை சங்க இலக்கிய நூல்கள் காட்டுகின்றன. புன...