‘இருபது’ கரைசேர்ந்தது எப்படி? திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன? -நஜீப் பின் கபூர்
20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க கிடைத்த சில இரகசியத் தகவ...
