''புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது! அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)
இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள் “Talk to TBC'' எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொடபாக வழங்கிய நேர்காணல். வினா: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், அதனூடாக இந்திய - ...
