news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

ஹிட்லர் நம்பிய அந்த இரண்டு பேர்! - சர்வாதிகாரியின் காதல் பக்கம்

20 Apr, 2020

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு. 'என் வாழ்க்கையில் ஈவா, பிளாண்டியைத் தவிர வேறு யாரையும் நான் நம்பியது இல்லை'. ஹிட்லர் தன் வாழ்நாளின் கடைசி தர...

பிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி?

03 Apr, 2020

சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கு...

மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் - அமெரிக்கா பிரச்சினை..!

17 Feb, 2020

அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?  க...

ஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ

04 Feb, 2020

  இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாகச் செயற்பட வேண்டும். தனது பதவிக்காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும்.  தனக்கு வாக்களித்த மக்களுக்காக ...

மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா? -காரை துர்க்கா (கட்டுரை)

30 Jan, 2020

  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், அவ்வாறானவர்கள் நொண்டிச்சாட்டுகளைக் கூறித...

பண்ணைக் கொலை: Call me

27 Jan, 2020

கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன.அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும...

சர்வதேசத்திடம் கையேந்தி நிற்போருக்கு...

24 Jan, 2020

சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை ஆகும். ஜெனீவாவ...

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’!! -காரை துர்க்கா(கட்டுரை))

18 Jan, 2020

யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம...

பாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை

03 Jan, 2020

எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துட...

ஈரானை இலக்கு வைத்தல்:பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை!! - சதீஷ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை)

21 Jun, 2019

  ஓமான் வளை­குடா. உலகம் முழு­வதும் எரி­பொ­ருளை விநி­யோ­கிக்கும் கடற்­பாதை. அங்­குள்ள குறு­க­லான நீரிணை. இரு கப்­பல்­களில் திடீ­ரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்­பல்கள் தீப்­பற்றி எரி­கின்­றன. ஒரு கப்­பலில் 75,000 தொன் எரி­பொருள். மற்­ற...

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள்!! - என்.கே. அஷோக்பரன் (பகுதி - 2)

17 Jun, 2019

ஒக்டோபர் 26, 2018 அன்று அரங்கேறி, அடுத்த 52 நாள்கள் தொடர்ந்த அரசமைப்பு நெருக்கடி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருவரினதும் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் கடும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருந்தது. இதில், ஏலவே பிரபல்யம் இழந்தி...

ஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்!! - சுபத்திரா (கட்டுரை)

12 Jun, 2019

தாம் பாது­காப்பு செய­ல­ராக இருந்­த ­போதும், பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை இல­கு­வாகச் சந்­திக்க முடி­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்துப் பெறு­வ­தற்­காக 3 மணி நேரம் கூட காத்­தி­ருந்­தி­ருக்­கிறேன் என்றும் ஹேம­சிறி பெர்...