news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் - 35 ஆண்டுகளுக்கு முன்

05 Jun, 2019

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார். ச...

புலிகளால் பலாத்காரமாக இழுத்துச் சென்ற சிறார்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை

04 Jun, 2019

சுகந்தா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. ஆனால் எங்களைத் தேடி என்றோ ஒருநாள் அவள் வருவாள்' நம்பிக்ைகயுடன் காத்திருக்கும் குடும்பத்தினர் தனது 16 வயது சகோதரியை விடுதலைப் புலிகள் கடத்திக் கொண்டு சென்ற தினத்தை செல்வரட்ணம் சுபிதா எப்போதும் மறக்க மாட்டார். 15 ...

அமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா?-கே. சஞ்சயன் (கட்டுரை)

27 Jan, 2019

அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, நாட்டுக்கு ஆபத்தானது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்!! - யதீந்திரா

04 Jan, 2019

    தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன. இன்று உயிர்வாழ்பவர்களில் சர்வதேச உறவுகள...

கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை? - யதீந்திரா (கட்டுரை)

04 Dec, 2018

தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலை...

நெருப்பாற்றில் கால்வைத்த கூட்டமைப்பு!!- என். கண்ணன் (கட்டுரை)

03 Dec, 2018

ஒக்­ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீ­ரெனப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, தோன்­றி­யி­ருந்த இறுக்­க­மான அர­சியல் சூழல் சற்றுத் தளர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த அர­சியல் குழப்­பங்­களில் சம்­பந்­தப்­பட்­டுள்ள மூன்று பி...

கூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்!! -கபில் (கட்டுரை)

25 Nov, 2018

இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன. கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15 நாடு­களின் தூது­வர்க...

சம்மந்தனின் தவறுகள் - கருணாகரன் (கட்டுரை)

24 Nov, 2018

இலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை அபாயகரமான சூழலாக நீடிக்கிறது. இது தான...

மகிந்த தரப்பின் ‘இலக்கு’ என்ன? -சபரி (கட்டுரை)

23 Nov, 2018

*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா? *ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? *பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி *நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு வருமா? ஜனாதிபதி மைத்திரிபா...

சுதந்­திரக் கட்­சியின் சிதைவு!! - சத்திரியன்(கட்டுரை)

18 Nov, 2018

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்­க­ளினால், ஐ.தே.க ஆட்­சியைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தாலும், பேரி­டி­யாக அமைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தான். பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­...

இழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)

04 Nov, 2018

மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததைக் கூட சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும். அதனை அவர் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக செய்­தி­ருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்கும். ஆனால் அவர் அதனைச் செய்­ய­வில்லை. மஹிந...

மலர்ந்தும் மலராத வடமாகாணசபை!! - கருணாகரன் (கட்டுரை)

22 Oct, 2018

எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை நிதியிலேயே உண்டு, களித்துக் கொண்டாடி, வ...