அரசியல் கைதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்!!- கபில் (கட்டுரை)
அரசியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்டத்தை வைத்து வெளியே அரசியல் செய்வதற்கும் அவர்களின் விடுதலைக்கு தாமே உதவியதாக தம்பட்டம் அடிப்பதற்கும் தாராளமாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தே...
