புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன?- யதீந்திரா (கட்டுரை)
சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுணியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில...
