news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா? - காரை துர்க்கா (கட்டுரை)

20 Feb, 2018

இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர...

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்? - கே. சஞ்சயன்!! (கட்டுரை)

18 Feb, 2018

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்...

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம்

15 Feb, 2018

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம் கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் தத்தமது எதிர்காலம் குறித்துத் தீர்க்கம...

மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை)

06 Feb, 2018

  தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகி...

அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்!! - கே. சஞ்சயன் (கட்டுரை)

03 Feb, 2018

“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  15 நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  கீழ் உள்ள தேசிய  திட்டமிடல், பொருளாதார விவகார ...

தலிபானின் வரலாறும் எதிர்காலமும்!! - வேல் தர்மா (கட்டுரை)

18 Jan, 2018

தலிபான் பல இக்கட்டான, சோதனை மிகுந்த, ஆபத்து நிறைந்த, சதிகள் சூழ்ந்த நிலைகளில் தப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த ஒரு அமைப்பு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. அது பாக்கிஸ்த்தானை மிகவும் தந்திரமாகக் கையாள்கின்றது. தலிபான் அமைப்பின் பல தளபதிகள் த...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு? - நிலாந்தன் (கட்டுரை)

16 Jan, 2018

இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அவர் மற்றொரு விடயத்தையு...

உயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள்!! - கே. சஞ்சயன் (கட்டுரை)

14 Jan, 2018

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறதா அல்லது 2021 வரை, இந...

பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும்!! - எம்.எப்.எம்.பஸீர் (கட்டுரை)

07 Jan, 2018

இலங்கை மத்­திய வங்­கியில் கடந்த 2015 பெப்­ர­வரி முதல் 2016 மார்ச் 31 வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அந்த அபிப்­பி­ர­ாயங்­களில் அனே­க­மா­னவை அக்­கா­லப்­ப...

அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்!! - ஐயம்பிள்ளை (கட்டுரை)

02 Jan, 2018

மீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் - பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச் செய்­தவர் வேறு யாரு­மல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பத­வி­யான அமெ­ரிக...

பங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா ?- யதீந்திரா (கட்டுரை)

27 Dec, 2017

    ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான...

புளொட்: அடையாளத்தை தக்க வைக்குமா? -கருணாகரன் (சிறப்பு கட்டுரை)

23 Dec, 2017

  “சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளIது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும் பொறுமையும் அரசியற் பரப்பில் காணக்கிடைக்கின்றன. அரசியல் ரீதியா...