ஜெனரல்களைத் துரத்தும் போர்க்குற்றங்கள்!! -சுபத்திரா (கட்டுரை)
கடந்த வாரம், உலகளவில் இலங்கையைப் பிரபலப்படுத்துவதற்குக் காரண மாக இருந்தவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய. இவருக்கு எதிராக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்குகள், சர்வதேச ஊடகங்களில் ம...
