வடமாகாண சபை ஊழல் விவகாரமும் தென்பகுதி அரசியல் வாதிகளும்- அ.நிக்ஸன் (கட்டுரை)
வடமாகாண சபையில் சில அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்து தமிழ்ஈழம் கேட்டுப் போராடியவர்களுக்கு மாகாண சபையைக் கூட நடத்த முடியாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சிங்கள அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சில தமிழ் அரசியல்...
