விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?
இலங்கையில் 1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு அமுல்படுத்தப்பட்டதையடுத்து, விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. விகிதாசாரத் தேர்தல் முறை என்பது, ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்...
