மூன்று வாகன மோதல்: உயிர் சேதம் இல்லை—வாகனங்கள் சிதறடி!
தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ், வேன், கார் என மூன்று வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன....
