துருக்கியின் உலக உறவும் ஐரோப்பிய ஒன்றியமும் - வேல் தர்மா (கட்டுரை)
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறுவார்கள் என்ற பூச்சாண்டி பரவலாக முன்வைக்...
