ஈரான் தேர்தல்: மதகுருமாரை விஞ்சிய பெண்கள்!! - தெ. ஞாலசீர்த்தி (கட்டுரை)
தேர்தல்கள், பலவேளைகளில் ஜனநாயக முகமூடியின் காவலாய் விளங்குவன. அரிதாக, உண்மையான சமூக மாற்றத்தின் குறிகாட்டியாவதுமுண்டு. அவ்வாறு நடந்தாலும் அவை கவனம் பெறுவது குறைவு. தேர்தல் முடிவுகள், மக்களின் தெரிவைக் கூறுவதை விட, மக்களின் எண்ணப் போக்கையே பெரிதுங் கோ...
