news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

நல்லிணக்கக் கிராமம்: இன்னொரு சிங்களக் குடியேற்றம் - சஞ்சயன் (கட்டுரை)

03 Apr, 2016

  வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. சத்விருகம என்பது, நல்லிணக்கக் கிராமம் எ...

பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் பின்னணி?? -வேல் தர்மா (கட்டுரை)

25 Mar, 2016

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் "தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் உடன் பிறப்புக்களை மாவீரர்களாக ஏற்றுக் கொள்ளும்படி அல்லாவை வ...

யோஷி­தவை வைத்து மஹிந்­த­வுக்கு கடி­வாளம் (கட்டுரை)

08 Mar, 2016

லெப். யோஷித ராஜபக் ஷவை கடற்­ப­டை­யி­லி­ருந்து இடை­நி­றுத்தும் அறி­விப்பு கடந்­த­வாரம் வெளி­யி­டப்­பட்ட போது, பொதுமக்கள் மத்­தியில் அந்தச் செய்தி அவ்­வ­ள­வாகப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. ஏனென்றால் இது முன்­கூட்­டியே எதிர்­பார்க்­கப்­பட...

தமிழ் மக்களுக்காக சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சிப் பதவியைத் துறப்பாரா?- வி.தேவராஜ் (கட்டுரை)

01 Mar, 2016

தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டார். தற்போது இது சற்று மாறி இறைவனின் கைகளில்தான் தமிழர்களின் தீர்வு உள்ளது எனக் கூறப்படுகின்றது. அதாவது தமிழர்களுக்குக் காவலனாக இருந்து தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக...

திரு­கோ­ண­மலை மீது குவியும் இந்தியாவின் கரி­சனை!! -என்.கண்ணன் (கட்டுரை)

28 Feb, 2016

இலங்­கையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு, மற்றும் களஞ்­சி­யப்­ப­டுத்தல், சந்­தைப்­ப­டுத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் முனைப்­பு­களை இந்­தியா தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. திரு­கோ­ண­ம­லையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்...

பிரபாகரன்களை உருவாக்குதல்!! - புருஜோத்தமன் (கட்டுரை)

25 Feb, 2016

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி உரிமைப...

சுரேஷின் அகற்றமும் மாவையின் நோக்கமும் (கட்டுரை)

22 Feb, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

இந்தியாவை திருப்திப்படுத்தாது விட்டால் ? - யதீந்திரா (கட்டுரை)

21 Feb, 2016

  தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ( Comprehensive Economic Partne...

தமிழர் பிரச்­சி­னையை கை கழுவுகிறதா இந்­தியா? - ஹரிகரன் (கட்டுரை)

17 Feb, 2016

இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்­சி­னைக்...

அசிங்க அரசியலின் உச்சம்? மாவைக்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? - யதீந்திரா

14 Feb, 2016

சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு...

போர்க் கப்பலின் வருகையும் பிராந்திய மூலேபாய நலன்களும்!! -ஹரிகரன்

12 Feb, 2016

ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்யா என்ற இந்­தியக் கடற்­ப­டையின் விமா­னந்­தாங்கிப் போர்க்­கப்­பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாச­கா­ரியும், கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்ற பின்னர், பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் ஒரு செய்தி­யாளர் மாநாடு நடத்­த...

வீரசிங்கம் மண்டபம் முதல் ஸ்கொட்லாந்து வரை.. ப. தெய்வீகன் (கட்டுரை)

02 Feb, 2016

முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக வெற்றி கொண்ட விநாயகரின் கதை கடந்த சில நாட்களாக அடிக்கடி நினைவில் வந்து போனது. அதற்கு ...