தீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு
1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19 யாப்பு திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை மக்கள் ஆலோசனைக...
