புதிய ஸ்ரீலங்காவில் அரசியல் தீர்வு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு!! (பகுதி – 1) - டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஸ்ரீலங்காவுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் சாதகமான குறிப்புடன் புதுவருடம் விடிந்திருக்கிறது! ஜனவரி 9, 2016 ல் பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றும்படி முன்மொழியும் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். ...
